பாலாவின் பரதேசி திரைப்படம் உருவாக்கிய தாக்கத்தினால் உதித்த சிந்தனை இது அந்த காலகட்டத்தில் மட்டும் தான் கொத்தடிமைகளும் கங்காணிகளும் வாழ்ந்து வந்தனரா....? இல்லை இன்றும் கொத்துக் கொத்தாய் அடிமைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் கங்காணிகளும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ற வாரு தன்னை புதுப்பித்து கொண்டு அலைகிறான். எந்த காலத்திலும் அடிமை அடிமையாகவே உள்ளான் ஆள்பவன் ஆண்டு கொண்டு தான் இருக்கிறான்.
காட்சி 1:
கதாப்பாத்திரங்கள் : நக்கல் பாண்டி, அவனது நண்பன் ஆர்வம் ரமேஷ்.
இடம் : விடுதி அறை எண் 302
"உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னைக் கேட்டால்
என் கல்லூரி வாழ்க்கையைக் காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன் ....!!!
ஓஹோ ...! ஓஹோ...! நா நா நா ...."
(டக் டக் டக் ....)
ரமேஷ் : டேய் குண்டா கதவத் தொரடா....! என்ன டா பண்ற உள்ள, தனியா...?
பாண்டி : சே... ஒரு பாட்ட நிம்மதியா கேக்க விடுறாங்களா...இவனுங்க
இம்ச இருக்கே! அப்ப பப்பா .... இந்தா வரேன்.
ரமேஷ் : என்னடா கிளாஸ் இல்லையா இன்னிக்கு ஒனக்கு ?
பாண்டி : HOD மண்டையநோடது 2 HOUR. அவரு WIFE ஓட மார்க்கெட்டுக்குப்
போயிட்டாரு... அதான் ப்ரீ வுட்டாங்க.
நல்ல பாட்டு நம்ம COLLEGE லைப் ப பத்தி அருமையா பாடீருந்தாரு
விஜய் ஆண்டனி. நீ ஆயிரம் சொல்லு நம்ம காலேஜ் லைப் மாதிரி
ஜாலியா இருக்கிற நாளெல்லாம் திரும்ப வராதுல...?
ரமேஷ் : சும்மா தூக்கத்துல உளராம நான் சொல்றதக் கேளு. நாளைக்கு
9 மணிக்கு எல்லாரும் ஆடிடோரியத்துல அசெம்பிள் ஆகணுமாம்.
கம்பெனிலருந்து RECRUITMENT பத்தி சொல்ல வர்றாங்க. நம்ம
ஒட்டுப்பெருக்கி அதாண்ட நம்ம PLACEMENT OPPICER வந்து
சொல்லிட்டுப் போனான்.
பாண்டி : ஓஹோ ... எல்லா DEPARTMENTUMA ... ஆமா கம்பெனி பேரு...
ரமேஷ் : "டவுசர் கிழிஞ்சிரும் INTERNATIONAL LTD"
பாண்டி : என்னது...!? "டவுசர் கிளிஞ்சிருமா...!!! " என்னடா சொல்ற இதான்
COMPANY பேரா ...?
ரமேஷ் : சந்தேகமா இருந்தா நாளைக்கு வந்து CONFIRM பண்ணிக்கோ...!
.......................................................................................................................................
காட்சி : 2
கதை மாந்தர்கள் : கங்காணி (RECRUITMENT OPPICER)
ஊர்சனம் (STUDENTS OPCOURSE RAMESH AND PAANDI ALSO)
இடம் : AUDITORIUM
கங்காணி : "HI, GOOD MORNING TO ALL! WOW ITS A BEAUTIFUL DAY, ITS GOOD
TO SEE LOT OF YOUNG TALENTS IN THIS FRESH MORNING. I HOPE
ALL OF YOU HAVE HAD YOUR BREAKFAST....? HAVE YOU...! IF NO
MEANS I WILL WAIT U GO AND HAVE. YOUR HEALTH IS MORE
IMPORTANT SIR WE ALL EARNING FOR THIS STOMACH ONLY SIR...
ISNT IT..?
STUDENTS : YES, SIR (IN CHORUS)
கங்காணி : DO YOU NEED TIME TO HAVE YOUR BREAKFAST...?
ரமேஷ் : அட அட அட வேலைக்கே சேரல அதுக்குள்ள இவ்வளவு
அக்கறையா...! புள்ளரிக்குதுடா பாண்டி.
பாண்டி : வேலைக்கு வந்ததுக் கப்புறம் சோத்தையே மறந்திறனும் கிறது
தாண்டா அதுல மறஞ்சிருக்கிற அர்த்தம். நீ வேணா பாரேன் இதே
வாய் வேலைக்கு போனதுகப்புறம் வேல தான் முக்கியம்
BREAKFASTAYUM சேத்து LUNCHULA நல்லாசாப்டுக்கெல்லாம்
தம்பின்னு சொல்லுவான் பாரேன்.
கங்காணி : IN THIS AGE YOU HAVE TO BE MORE ENERGETIC GUYS. LOOK I AM
MORE ACTIVE THAN ALL OF YOU. BEFORE MARRIAGE ITSELF YOU
ARE LACKING ENERGY MEANS ... YOU ARE GOING TO GET EXHAUST
AFTER MARRIAGE SIR...
STUDENTS : LAUGHING (IN CHORUS) (அதுல ஒருத்தன்...) சாமி நல்லா சிரிப்பு
சிரிப்பா பேசுதுல்ல... ஹி ஹி .
கங்காணி : OK LET ME COME TO THE POINT. BEFORE GOING TO SEE THE
VISUALS OF OUR COMPANY I AM GOING TO CLARIFY THE DOUBT OF
YOURS ABOUT OUR COMPANY. U CAN ASK....?
STUDENTS : WHY IS IT SO TO NAME YOUR COMPANY AS
"டவுசர் கிழிஞ்சிரும் INTERNATIONAL LTD" IS THERE ANY REASON.
கங்காணி : EXCELLENT QUESTION ... WATS YOUR NAME GENTLEMAN...?
STUDENTS : PROUDLY (BECAUSE HE THINKS HE HAS ASKED A QUESTION AMONG
THE CROWD WHICH IS GOING TO CHANGE INDIAN CONSTITUTION...
HI HI...) M.PAAVAADAI SIR.
பாண்டி : வெளங்கிரும்...என்னடா பாவட , டவுசர்ன்னு ஒரே துணிக்கட
சமாச்சாரமா இருக்கு.
கங்காணி : !!!. THE YOUNG GENTLEMAN MR. M.PAAVAADAI HAS ASKED A
BRILLIANT QUESTION. YA THIS IS WAT WE NEED DONT FEEL SHY TO
ASK QUESTIONS GUYS. LET ME ANSWER, YOU ARE WEARING ONLY
டவுசர் NO OTHER CLOTHES. WHAT IF THE "டவுசர்
கிழிஞ்சுபோச்சுன்னா". HMM COME ON HMM COME ON GUYS ANSWER.
பாண்டி : டேய் மாப்ள எவனோ மாக்கானப் புடிச்சு கூட்டியாந்துட்டாங்கடா.
ஆரம்பத்துல இருந்தே WRONGAA போய்க்கிட்டிருக்கு.
(a guy from audience sir shame shame puppy shame sir)
கங்காணி : NO NO... TECHNICALLY SPEAKING YOU ARE IN A STAGE OF NIRVAANA
COMPLETE ENLIGHTMENT... FREE FROM ALL SORROWS THE ETERNAL
STAGE OF BLISS. FULL JOY. LIKE BUDDHA AND MAHAVEERA. THATS
OUR MISSION THE COMPLETE ENLIGHTMENT FOR JOY WHEN YOU
WORK. IF YOU WORK IN OUR COMPANY U WILL EXPERIENCE THE
"டவுசர் கிழிஞ்சிரும்" EFFECT.
RAMESH : என்னடா ஒன்னும் புரியல...!
பாண்டி : ஆங் அவன் கம்பெனில வேல செஞ்சேனா பைத்தியம் பிடிக்கிற
வர உன்ன விட மாட்டாங்க நீ போட்ருக்க துணிய நீயே கிழிச்சிக்கிற
நிலைமைக்கு உன்ன விட்ருவாங்க அதான் தெளிவா சொல்றனே U
WILL EXPERIENCE "டவுசர் கிழிஞ்சிரும்" EFFECT NU.
ரமேஷ் : சும்மா இருடா செகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் டா.
கங்காணி : OK LET US ALL WATCH A VISUAL ABOUT OUR COMPANY.
(VISUAL IS PLAYING அங்க இருக்கிற கொசுவெல்லாம் ஒவ்வொருத்தன் வாய்குள்ளயும் பொய் ரவுண்டு அடிசிகிட்டு இருக்கு... ஓய்ங்ங் ங் ங் ....)
ரமேஷ் : டேய் இது கம்பெனியா இல்ல சொர்கமாடா உள்ளயே SWIMMING
POOL, GYM, SPORTS CLUB, THEATER PLAYGROUND, RESTAURANT ...
ஐயோ டேய் ரூம்ஸ் எ பாருடா BED, FAN நீட் ஆ வேற இருக்குடா.
கிளாஸ் ரூம்லாம் சான்ஸே இல்ல போ...! WORLD CLASS FACILITY NU
அவன் பொய் சொல்லல , இல்ல மச்சி, வாழ்ந்த இந்த மாதிரி ஒரு
எடத்துல வாழனும் டா.
பாண்டி : எல்லாம் சரி இவ்ளோ வசதி இருந்தா சந்தோசமாத் தான
இருக்கணும் பின்ன ஏன் பேய் அறஞ்ச மாதிரி ஒரு பீதியாவே
எல்லாரும் அலையிறாங்க அந்த வீடியோ ல ....?
கங்காணி : WE ARE HAVING MANY SERIOUS CASES... OOPS SORRY!! MANY
SENIOR STUDENTS FROM YOUR COLLEGE EVERYONE IS IN TOP LEVEL
MANAGEMENT. YESTERDAY OUR GM ALSO SPOKE WITH ME THIS
YEAR HE WANTS 100 MORE STUDENTS FROM ABC COLLEGE.
(a guy from audience sir this is BAC COLLEGE NOT ABC COLLEGE)
கங்காணி : OH! MY GOD! எல்லா COLLEGE லயும் இதே பொய்யச் சொல்லி
இப்படி மாட்டிகிட்டேனே. சுதாரிச்சிக்கோ கைப்புள்ள. YES I KNOW
YOUNG MAN WE NEED 100 MORE FROM ABC COLLEGE 200 MORE
FROM BCA COLLEGE THATS WHAT I WAS TRYING TO CONVEY.
பாண்டி : அடிச்சான் பாரு அந்தர் பல்டி... மாப்ள இவன் பயங்கர மான ஆளா
இருக்கான்யா...
கங்காணி : OK GUYS OUR COMPANY HAS EXCELLENT GROWTH
OPPOURTUNITIES AND ONSITE OPPOURTUNITIES IF YOU PERFORM
WELL U CAN GO TO USA, UK, AUSTRALIA AND MIAMI ( ESPECIALLY
FOR BOYS)
(CROWD LAUGHS IN CHORUS)
கங்காணி : OK HOW MANY OF U WANT TO JOIN OUR COMPANY
(ALMOST EVERYONE RAISED THEIR HANDS)
கங்காணி : WOW ITS HUGE ITS GOOD TO SEE EVERYONE IS INTERESTED.
இந்த விஷயத்த உடனே லண்டன்ல இருக்கிற தொர மாருக்கு
சொல்லணும்.
( கங்காணி mind voice is singing ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடிக்கறக்கணும்... )
பாண்டி : டேய் நீ ஏண்டா கை தூக்குன ?
ரமேஷ் : பின்ன அவன பாத்திய iphone, coat suit, tie, carnu, oru range ah இருக்கான்
நாமளும் அது மாதிரி ஆகா வேண்டாமா அதான்.ஆமா நீ என்னடா
கை தூக்கல ?
பாண்டி : கேக்குறவன் கேன ன்னா கேப்பையிலையும் நெய் வடியுமாம் ?
பணம் கொடுகிறான் கிரதுக்காக எது பின்னாடியும் போயிற
முடியாதுடா தம்பி.
.......................................................................................................................................
சில வருடங்களுக்கு பிறகு
பாண்டி : டேய் எப்படி இருக்க டா பாத்து ரொம்ப நாள் ஆச்சு....
ரமேஷ் : நானா இந்த வரி போதும் ஏன் நிலமைய சொல்ல
" சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்...
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்..."
பாண்டி : உனக்கு எப்பவுமே விளையாட்டு தான் போ
சேரி இவன் நம்ம காலேஜ் ஜூனியர். ஒன்னோட கம்பெனில தான்
PLACE ஆயிருக்கான் அதான் உன்கிட்ட கூட்டிவந்தேன் . பேரு
கழுதப்புலி நல்ல பையன் எதாவது ஹெல்ப் பண்ணு .
என்னடா ஒன்னும் பேச மாட்டிக்கிற.
ரமேஷ் : நரக குழில வந்து மாட்டிகிட்டியே ........
DEDICATED TO ALL RAMESH
Ellam Paradesi effect ah
ReplyDeleteBG 323 effect da anand
ReplyDeleteya the movie made a great impact
ReplyDelete